9553 சிறுவர் கட்டுரைகள்: ஆண்டு 5.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, தை 1990, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B.A  தம்பி வீதி).

48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15., அளவு: 20.5×13.5 சமீ.

ஆண்டு ஐந்தில் கற்கும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட 33 சிறுவர் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நான் விரும்பும் தொழில், நான் பார்த்த திருவிழா, எனது கிராமம், எனது பாடசாலைப் பரிசளிப்பு விழா, தைப்பொங்கல் என இன்னோரன்ன தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85823).

சிறுவர் கட்டுரைகள்: ஆண்டு 5.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்;: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, திருத்திய பதிப்பு, ஜுன் 1998, 2வது பதிப்பு, ஜனவரி 1990. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

58 பக்கம்,  சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

ஆண்டு ஐந்தில் கற்கும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப எழுதப்பட்ட 50 சிறுவர் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. முன்னைய பதிப்பில் இடம்பெற்றுள்ள 33 கட்டுரைகளுடன், மேலதிகமாக சில புதிய கட்டுரைகளையும் இணைத்து, 50 கட்டுரைகளுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85823).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

10 Best Real Money Online Casinos

Content Best Online Penny Slots For Real Money: online casino slots tips and tricks More Popular Free Incredible Technologies Slots To Play Best Uk Online

Hd Video slot Play Free online Harbors

Articles Enjoy Online slots The real deal Money Exactly why do Canadian professionals prefer totally free ports enjoyment zero download? Gamble Wheel out of Fortune