9551 சிந்தனைத் துளிர்கள்: தரம் 6-11.

செம்பியின் செல்வி.  கோப்பாய்: மலர் சின்னையா, விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, பங்குனி 2003. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற் பிறின்டேர்ஸ், பெருமாள் கோவிலடி, நாவலர் வீதி).

(4), 72 பக்கம், விலை: ரூபா 80.,  அளவு: 20.5×14.5 சமீ.

தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களின் சிந்தனை விருத்தியை கருத்திற் கொண்டும், அவர்களது  கட்டுரை எழுதும் ஆற்றலை விரிவு படுத்தும் நோக்கிலும் அமைந்த 21 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைத் தொகுதியில் உள்ள கட்டுரைகளின் வடிவம் நீண்ட அறிகை வீச்சுக் கொண்டது.  ஆழ்ந்த அகவயப்பாங்கிலிருந்து செறிவான புறவயப் பாங்கு வரையிலான நெடும் வீச்சுக் கொண்டது.  எளிமையான இலகுநடையிலிருந்து இறுக்கமான, சிக்கலான கடின நடைவரை விரிந்த எல்லைகளைக் கொண்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135917).

ஏனைய பதிவுகள்

In control Betting Betsoft Casino games

Articles Betsoft Software & 315 Web based casinos Assessed | more information Top ten Betsoft Online slots games 2022 ChatGPT as your Individual Gambling establishment