9552 சிறுவர் கட்டுரை மாலை: ஆண்டு 4-5.

த.நாகேஸ்வரன். சாவகச்சேரி: க.சிவசங்கரநாதன், உரிமையாளர், சிவம் மெடிக்கல்ஸ் ஸ்ரோர்ஸ் அன் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (சாவகச்சேரி: து.பீற்றர், உரிமையாளர், அ.ரா.ச. அச்சகம்).

36 பக்கம், விலை: ரூபா 24.50, அளவு: 20.5×14 சமீ.

ஆண்டு 4-5 வகுப்புகளில் கற்கும் மாணவர்களிடையே கட்டுரை எழுதும் ஆற்றலை வளர்க்கும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 117243).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

13615 சொட்டுத் தண்ணீர்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.,