கலைகள், நுண்கலைகள்-நூ-10

9514 அரங்கு: அரங்கியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு.

க.திலகநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 96 பக்கம், விலை: ரூபா 350.,

9513 இந்திய நடனங்கள்.

சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 267 பக்கம், வண்ணத்

9512 இந்து விக்கிரகக் கலை மரபில் சிவ வடிவங்கள்.

ப.கோபாலகிருஷ்ண ஐயர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 94 பரமானந்த விகாரை மாவத்தை).