கலைகள், நுண்கலைகள் – நூ – 9

8379 அழகுக் கலையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

சீதா சுப்ரமணியம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). 76 பக்கம்,

8378 ஈழத்து நவீன ஓவியம்: எஸ்.ஆர். கனகசபை முதல் மாற்கு வரை.

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxii, 106 பக்கம், 13

8377 அழகியலில் ஓவியக் கலை : பாகம் 2 (கலை வரலாறு). 

எஸ்.எல்.எம்.மஹ்ரூப். ஹன்தெஸ்ஸ: மக்ஸ்புறோ பப்ளிக்கேஷன், 132 ஏ, தவுலகல்ல, தும்பலாங்க, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 340 பக்கம், சித்திரங்கள், வர்ணப்படங்கள், விலை:

8376 கலையாகும் கடதாசி.

செ.மகேஷ்  (புனைபெயர்: நெடுந்தீவு  மகேஷ்). யாழ்ப்பாணம்: செ.மகேஷ், 249/1, நாயன்மார் வீதி, 1வது பதிப்பு, பதிப்பு ஆண்டு தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

8375 இஸ்லாமியக் கலைகள்: ஆய்வு இலக்கியம்.

முஹம்மது சரீப் றம்சீன். வவுனியா: முஹம்மது சரீப் றம்சீன், மதார் உம்மா வெளியீடு, பட்டாணிச்சிப் புளியங்குளம், 1வது பதிப்பு, நவம்பர் 1999. (வவுனியா: ஜேனிகா சென்டர், 155 மன்னார் வீதி, குருமண்காடு). xii, 127