10863 புவியியல் வினாவிடை: ஜீ.சீ.ஈ. பரீட்சை வினா விடைகள்: 1965-1971.
க.குணராஜா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 203 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 21.5×14