May 13, 2026

9390 மழலைத் தமிழ் அமுதம்: அரிவரிப் புத்தகம்: பாலர் பிரிவு.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: ஸ்ரீதர் வெளியீடு, 2வது திருத்திய பதிப்பு, 1987.(யாழ்ப்பாணம்: சுவர்ணா அச்சகம்). 32 பக்கம், படங்கள், விலை: ரூபா 10., அளவு: 21.5×17.5 சமீ. பாலர் பிரிவுக் குழந்தைகளுக்கான சித்திர வண்ணப்படங்களுடன்

9389 தமிழ்மொழிப் பரீட்சைச் சித்திக்கு இலகுவழி: இலக்கணமும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும்.

பொன் கந்தசாமி. யாழ்ப்பாணம்: பொன் கந்தசாமி, சரவணபவ இல்லம், மாதகல், 1வது பதிப்பு, ஜுலை 1964. (யாழ்ப்பாணம்:ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 84 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 21×14 சமீ.

9388 தமிழ் மொழி: உரைநடைத் தொகுப்பு.

சி.தில்லைநாதன், குமாரசுவாமி சோமசுந்தரம் (ஆலோசகர்கள்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). 161 பக்கம்,

9387 தமிழ் மலர்: ஆறாம் வகுப்பு.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 5வது பதிப்பு, 1971, 1வது பதிப்பு, 1965, 2வது பதிப்பு, 1966, 3வது பதிப்பு, 1967, 4வது (திருத்திய) பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை

9386 தமிழ் மஞ்சரி: முதற் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 8ஆம் பதிப்பு, 1951. (சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்). (3), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ. செய்யுட்

9385 தமிழ் செயல்நூல்: தரம் 4.

இ.இராசதுரை. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி,  1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (3), 133 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா

9384 தமிழ் இலக்கியம்: செய்யுட்டொகுதி விளக்கமும் உரைநடைத் தொகுதி விளக்கமும் (1967-1968).

இலக்கிய ஆசிரியன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, இல. 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, அச்சகம், இல. 400, காங்கேசன்துறை வீதி). 232 பக்கம், விலை:

9383 தமிழ் இலக்கியத் தொகுப்பு: அ-பாடத்திட்டம்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1972. (கொழும்பு: இலங்கைப் பல்கலைக்கழக அச்சகம்). viii, 265 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. கல்விப் பொதுத் தராதரப்

9382 தமிழ் இலக்கிய வினாவிடை.

பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. கல்விப் பொதுத் தராதரப்

9381 தமிழ் 1997: உரைநடைத் தொகுப்பு: க.பொ.த. உயர்தரம்.

சாந்தையூரான் (தொகுப்பாசிரியர்).  கொழும்பு 11: பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம்,