June 20, 2026

9960 தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே.

ஜயம்பதி விக்கிரமரட்ண. கொழும்பு: இலங்கைத் தமிழரசுக் கட்சி, கொழும்பு மாவட்டக் கிளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், கல்லூரி வீதி). 27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

9959 காலத்தின் தேவை: அரசியல் வேலை.

தர்மரட்ணம் சிவராம் (புனைபெயர்: தராக்கி டி.சிவராம்) (மூலம்), சண்.தவராஜா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து:  சிவராம் நினைவுப் பணிமன்றம், தமிழ்ச் சோலைப் பதிப்பகம், 1வது பதிப்பு, 2013. (சுவிட்சர்லாந்து:  சேகர் தமிழ்ப் பதிப்பகம்). xvi, 236 பக்கம்,

9958 கதிர்காமத்திற்கு நடைப்பயணம்.

சுனில் குணசேகர (ஆங்கில மூலம்), லோரன்ஸ் துரைராஜா (தமிழாக்கம்). கொழும்பு 8: இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், 2. கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B,

9957 கண்ணீர் சிந்தும் சொர்க்கபுரி: வரலாறு மற்றும் முரண்பாட்டினூடான ஒரு பயணம்.

விக்டர் ஐவன் (ஆங்கில மூலம்), சென்தன் செல்வராஜா, எஸ்.கணேசன் (தமிழாக்கம்).  கொழும்பு: Embassy of the Federal Republic of Germany,  1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (மஹரகம: ராவய பதிப்பகம், இல.83, பிலியந்தல

9956 ஒரு விவரணக் கருத்துரை: பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்புக்கள், நடைமுறைகள் பற்றிய கருத்தரங்குத் தொடர்கள்: சில படிப்பினைகளும் சிந்தனை வெளிப்பாடுகளும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (ஆங்கில மூலம்), கேதீஸ் லோகநாதன் (ஒருங்கிணைப்பாளர்).  கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 66

9955 ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை: செய்திக் கட்டுரைத் தொகுதி.

கலைச்சுடர் என்.இராமச்சந்திரா. யாழ்ப்பாணம்: அருள்சுரபி பதிப்பகம், தாளையடி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு 2009. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). x, 88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ.

9954 ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை.

பி.இரயாகரன். பிரான்ஸ்: சமர் வெளியீடு, 32, Rue Trouillet Derel, 92600, Asnieres Sur-Seine, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 600024: எமில் பிரிண்டர்ஸ், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம்). (4), 204 பக்கம்,

9953 இனப்படுகொலை: தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்.

ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம். லண்டன்: ஒருங்கிசைந்த ஆய்வுக்கான தமிழ் நடுவம், 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 600014: எஸ்.வி.பிரிண்ட்ஸ், எண் 47, ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெரு). 76 பக்கம், விலை:

9952 இலங்கையின் பொறுப்புக்கூறல் மீது செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை.

நிபுணர் குழு. ஜெனீவா: செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு, ஐக்கிய நாடுகள் சபை, 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 10: குளோப் பிரிண்டிங் வேர்க்ஸ், இல.5, ஸ்டோர்க் பிளேஸ்). xix, 271 பக்கம்,

9951 இலங்கையில் 16000 தமிழர் கப்பலேறிய கதை.

செ.வைத்திலிங்கம். கொழும்பு: செ.வைத்திலிங்கம், 1வது பதிப்பு, 1966. (கொழும்பு 14: சென். ஜோசப் அச்சகம்). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ. 1956-1958 காலகட்டங்களில் இலங்கையில் நடைபெற்ற  அடக்குமுறைசார்ந்த அரசியல் வன்முறை