October 2, 2026

8490 இன்னும் உன் குரல் கேட்கிறது: கவிதைகள்.

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, 25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: Apple Creations). 71 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5

8489 இலட்சியப் பாதையில்.

ஷறீகா சிவநாதன். சென்னை 600004: ஒள பதிப்பகம், இல. 25, ஸ்ரீநிவாசா ரோடு, மயிலாப்பூர், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (சென்னை: ஸ்பீட் பிரின்ட்). 72 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு:

8488 இருள் தின்ற ஈழம் (கவிதைகள்).

தேவ அபிரா. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்). 96 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14

8487 இந்தப் பூக்களும் மணக்கும்: கவி மலர்கள்.

குரும்பையூர் தம்பித்துரை ஐங்கரன். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஐப்பசி 2005. (யாழ்ப்பாணம்: ஆதவன் அச்சகம்). (17), 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. குரும்பசிட்டியில் பிறந்து

8486  இதுவும் பிந்திய இரவின் கனவுதான்.

கிண்ணியா ஜே.பிரோஸ்கான். கிண்ணியா: ஜே.பிரோஸ்கான், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்). xxiv, 85 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×13 சமீ., ISBN: 978-955-52148-0-2. 1999இல் தாய் பற்றிய

8485 ஆன்மாவின் வாசனை: கவிதைச் சரம்.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்). 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து

8484 ஆறு ஐந்தாய் மாறும்.

மை.பன்னீர்செல்வம். இராகலை: மை.பன்னீர் செல்வம், 23, சென். லெனாட்ஸ் பசார், ஹல்கரனோயா, 1வது பதிப்பு, ஜுன் 2002. (இராகலை: ஏ.வீ.எஸ். அச்சகம், இல. 33,  ஸ்டாப்போட் வீதி, ஹல்கரனோயா). 44 பக்கம், சித்திரங்கள், விலை:

8483 ஆத்மாவின் இராகங்கள்.

லினோதினி சண்முகநாதன். பிரான்ஸ்: Linothini Shanmuganathan, 17,  Rue de Beziers, 93150 Le Blanc Mesnil, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). (86) பக்கம், வண்ணச் சித்திரங்கள், விலை: குறிப்படப்படவில்லை,

8482 அன்பின் கருணையின் பேரூற்று.

ஏ.ஸீ.எஸ். ஹமீத் (ஆங்கில மூலம்), ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (தமிழாக்கம்). கொழும்பு 6: லங்கா இஸ்லாமிக் பவுண்டேஷன், 49, 6/1, காலி வீதி, 1வது பதிப்பு, மே 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரிண்ட்ஸ்). vi, 138 பக்கம்,

8481 அவல அடைகாப்பு: கவிதைத் தொகுதி.

கமலசுதர்சன். பருத்தித்துறை: அம்பிகை வாசம், பிராமணர் ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (பருத்தித்துறை: எஸ்.பி.எம்.பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி). (12), 76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ. மௌனமே வாழ்வாக என்ற