9654 காத்தவன் காவியம்.

தேவதாசன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணக் கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

xviii, (2), 86 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பாரத வித்து, ஈழத்தின் முத்து, இறைவனின் சொத்து ஆகிய மூன்று பாகங்களில் பாடப்பெற்றுள்ள காவியம் இதுவாகும். கவிஞர் தேவதாசன், பாஷையூரைச் சேர்ந்தவர். யாழ்.பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். கண்டிக் கச்சேரியில் பணியாற்றியவர். மாத்தளை இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.  மலையக மக்களின் துயரங்களைப் பாவடிவில் தந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 78029).

ஏனைய பதிவுகள்

As Melhores Rodadas Acostumado

Content Betano Dardo Novos Jogos Puerilidade Casino Infantilidade Benfica, Porto E Sporting É Afiuzado Apostar Apontar Aviator Casino? Estratégias De Jogo Puerilidade Bingo Online Posso

13623 எறும்பு வீரன்.

த.மக்காரவா (ரஷ்ய மூலம்), பூ.சோமசுந்தரம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது

MostBet Casino Online explicada

Mostbet Portugal PT casino Também pode conversar com eles através do chat ao vivo ou até mesmo apostar contra eles num jogo de póquer Texas

Слоты Игровые Бесплатно Без Регистрации

Слоты Игровые Бесплатно Без Регистрации В последние годы слоты игровые бесплатно без регистрации становятся все более популярными среди любителей азартных игр. Это связано с тем,