9786 அழியாத தடங்கள்.

வி.ரி.இளங்கோவன். சென்னை 600109: யுனிக் மீடியா   இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (சென்னை 49: ஜெமினி ஓப்செட் பிரின்டர்ஸ், வில்லிவாக்கம்).

(8), 104 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-922530-4-6.

இந்நூல் தமிழ் கலை இலக்கியப் பகைப்புலத்தில் பணியாற்றி அழியாத தடங்களைப் பதித்த சிலர் பற்றிய ஆசிரியரின் மனப்பதிவுகளையும், ஆசிரியரின் பிற இலக்கியக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்துள்ளது. பத்திரிகைத்துறையில் ஒரு சாதனை மாது (அன்னலட்சுமி இராஜதுரை பற்றிய பதிவுகள்), கலைத்தாகம் மிகக்கொண்ட கலையரசின் வாரிசு (ஏ.ரகுநாதன்), சென்னை சி.எல்.எஸ். கருத்தரங்கும் பயனுள்ள சந்திப்புகளும், சீனாவில் என்ன நடக்கிறது, கலாநிதிக்கு  வி(சர்) தான், பிரான்ஸ் நாட்டில் தமிழ் சிற்றிதழ்கள் பத்திரிகைகள், ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்தில் தீவகம், தமிழ் மக்களின் மதிப்பிற்குரிய தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை (சி.இராமலிங்கம்), விடுதலைப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர், டானியல் பாதையும் தலித் இலக்கியப் பார்வையும், சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன், பாரம்பரிய மருத்துவத்துக்கு சரபோஜி ஆற்றியபணி, புலம்பெயர்ந்த எம்மவர் பண்பாட்டு வாழ்வியலில் வழக்கொழிந்து வரும் சொற்பதங்கள், உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய 14 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sinking Of 21Casino legit your Titanic

Posts Are there Different ways To watch Titanic? Forgotten Titanic Submersiblecatastrophic Implosion Most likely Murdered 5 Agreeable Submersible The best places to View Titanic Free