9799 கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில.

 கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3ஏ, எட்வேர்ட் அவென்யு,  1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-53607-0-8.

கே.எஸ்.சிவகுமாரன் தொடர்பான ஓர் அவதானிப்பு(கிழக்கு மண் இணையத்தளம்), சோமகாந்தனின் பத்தி எழுத்து, பத்தி எழுத்தும் சண் அங்கிளும், இனிய உறவுகள் எழுச்சியுறட்டும் (சோமகாந்தம் நூலில் இடம்பெற்றது), சிற்பியும் நானும், தெளிவத்தை ஜோசப்பும் நானும், செங்கை ஆழியானின் எழுத்தும் எண்ணமும், கிடுகுவேலி-ஒரு நோக்கு, ஈழத்துப் பரிசுக்கதைகள், மு.கனகராசனின் புடம், நாவேந்தனின் வாழ்வு, சிற்பி சிவசரவணபவன், திருக்கோணமலையிலிருந்து ஒரு பெண்பாற் புலவர், இவன் ஒரு… (இரவுநேரப் பூபாளம் நூலுக்கான அணிந்துரை), தமிழ்க் கலைகள் யாழ்ப்பாணத்தில் மலர்ச்சி பெறுகின்றன, கொழும்பு நாடகமேடை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்துகின்றது, தகவற் பெட்டி (மல்லிகை திரட்டு), கொழும்புத் தமிழ்ப் பெண்களின் ஓவியக் கண்காட்சி, ஐகெழசஅயவழைn ளுரிநச ர்iபாறயல வந்துவிட்டது, யாழ்ப்பாணச் சமுதாயத்தின் முன்னைய தோற்றம், தென்றலின் வேகம்- மற்றுமோர் இஸ்லாமியப் பெண்மணியின் எழுத்தாற்றல், தர்மசேன பத்திராஜாவின் புதிய சிங்களத் திரைப்படம், திரையும் திறனாய்வும், கே.விஜயனின் பலே பலே வைத்தியர், கல்வியியல்: தமிழாக்க நூல் பயன்தருவது, 1970களில் கொழும்பு  மேடை நாடகங்கள் ஆகிய தலைப்புகளில் அமைந்த 26 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11091 சிவநெறிப் பிரகாசம்.

செ.கனகசபாபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசூக்குமார்த்த போதினிப் பத்திரிகாசிரியர், வேலணை, 1வது பதிப்பு, ஆடி 1917. (யாழ்ப்பாணம்: நடராஜ அச்சியந்திரசாலை, வேலணை). (6), 42 பக்கம், விலை: 75 சதம், அளவு: 20.5×14 சமீ. சிவநெறிப்

247 Blackjack

Articles Caesars Castle On-line casino Just what Casinos Features 100 percent free Wager Black-jack? Which are the Extremely Starred Game Including Blackjack Online? Exactly what