9801 சமூக ஜோதியின் சங்கநாதம்: சொற்பொழிவுகள்.

எம்.ஏ.றபீக். கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (கொழும்பு 13: விக்ரம் பிரிண்டர்ஸ், 19, வுல்பெண்டால் ஒழுங்கை).

xxv, 133 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 350., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0195-10-7.

மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த சமூகஜோதி எம்.ஏ.றபீக் அவர்களின் 31 சொற்பொழிவுகளின் தொகுப்பு இதுவாகும். பல்வேறு விழா அரங்குகளிலும் இவர் நிகழ்த்திய ஆசியுரைகள், வாழ்த்துரைகள், சிறப்புரைகள், வரவேற்புரைகள், அறிமுக உரைகள், நன்றியுரைகள், தலைமையுரைகள் என்பன இங்கு தொகுக்கப்பெற்றுள்ளன. அடுக்குமொழி, கவர்ச்சிகரமான கவிதைநயம், அவ்வப்போது தேவைக்கேற்ப சுவையான சம்பவப் பகிர்வுகள், சினிமாப்பாடல்கள் என தமிழகத்தின் தி.மு.க.கால சொற்பொழிவுப்பாணியை இவரது உரைகள் மீள்நினைவுறுத்துகின்றன. அரசியல்சாராச் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம்பெறத்தக்கவர் எம்.ஏ.றபீக். புரவலர் புத்தகப் பூங்காவின் 31ஆவது நூலாக இது வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Топ-1 гораздо лучших онлайн-игорный дом рейтинг 2024

Content Отнесение к разряду игровых автоматов – одежда десял производителей слотов получите и распишитесь реальные деньги изо моментальным решением Какой-никакие популярные интерактивный забавы в игорный

Common Slots

Blogs Dragon Hook up Slots Higher Profitable Odds 🍒 Can i enjoy Eagle Cash the real deal currency? Better Lightning Hook up Slots to play