9529 சிறுவர் குரல் அமுதம்.

சிதம்பரபத்தினி (இயற்பெயர்: பத்தினியம்மா திலகநாயகம் போல்). யாழ்ப்பாணம்:  திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல்,  மெதடிஸ்ட் மிஷன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

xiv, 30 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54502-1-8.

சிறுவர்களுக்கேற்ற பாடல்களின் தொகுப்பு இது. முதலையும் குரங்கும், கீரியும் மனிதனும், சிங்கமும் முயலும், பொறுமையின் பரிசு போன்ற பரம்பரை வழிவந்த கதைப் பாடல்களும், சமயச் சொற்பொழிவுகளின்போது கேட்கப்பெறும் பாம்பும் முனிவரும் என்ற கதைப்பாடலும் குறிப்பிடத்தக்கவை. நாயும் பூனையும் என்ற பாடல் தாயன்பு இனம்கடந்து தொழிற்படும் ஓர் அற்புதத்தைச் சொல்கின்றது. மாலையிற் கடற்கரை என்ற பாடல் இறுதியாக அமைந்து இத்தொகுதியை நிறைவுசெய்கின்றது. இயற்கை பற்றிய அற்புதமான கவிதை இது. அனைத்துப் பாடல்களிலும் பிள்ளைகளின் அனுபவப் பரப்புக்குள் வரக்கூடிய செய்திகளையே  கவனமாகத் தேர்ந்து பொதித்து வைத்திருக்கின்றார்  அனுபவம்மிக்க இந்நூலாசிரியர்.

ஏனைய பதிவுகள்

9343 இம்மனுவல் நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்). யாழ்ப்பாணம்: ஆ.தேவசகாயம்பிள்ளை, 885/2, கடற்கரை வீதி, பாஷையூர், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xii, 102 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

Attila On the web Position

Posts Percentage Methods for Real money Casinos on the internet Most popular Online game Osláv 5. narodeniny Tipsportu therefore 100 free spinmi Compare Attila the