9534 பாப்பாவுக்குப் பத்துப் பாடல்கள்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி வீதி).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5., அளவு: 18×13.5 சமீ.

பாடு பாப்பா, ஆசை, பொங்கல், ஊஞ்சல், வண்ணப் பறவைகள், ஆறு, மீன்கள், கரும்பு, எம்நாடு, கிளியும் பூனையும் முதலிய 10 தலைப்புகளில் அமைந்த பாடல்கள். இவற்றுள் ஒன்று கதைப்பாடலாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86985).

ஏனைய பதிவுகள்

Better Registered Casinos for 2024

Posts Gorilla chief 2 casino login uk: Growing Fashion: Digital Reality and you will Augmented Fact in the Casinos Your banking details is actually shielded