9561 ஆசிரியன் ஓர் அட்சய பாத்திரம்.

வாகரைவாணன். யாழ்ப்பாணம்: வாகரைவாணன், பழனம், உடுவில் தெற்கு, உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஐப்பசி 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம், 330, காங்கேசன்துறை வீதி).

vi, 30 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 20., அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கையின் ஆசிரியத்துறை பற்றிய விமர்சனங்களாக இந்நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன. ஆசிரியன் நேற்று-இன்று-நாளை என்ற முதலாவது கவிதை சமகால ஆசிரியரின் நிலையை வலியுறுத்துகின்றது. Vocation-not an Avocation, ஆசிரியன் ஓர் அட்சய பாத்திரம், பாரதி வாழ்க்கையில் சில பக்கங்கள், வித்தகர் விபுலாநந்தர் வாழ்க்கைச் சித்திரம், ஓடம் ஒருநாள் ஓடும் ஆகிய தலைப்புகளில் மற்றைய வசன கவிதைகள்  சுவையாக எழுதப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 89437).

ஏனைய பதிவுகள்

Vavada Internet casino

Posts Mega Flames Blaze: Khonsu Jesus Away from Moon Position Game Inside Trial, From Rarestone Gaming Enjoy Bluish Wizard 100percent free Within the Demo Mode