9667 இறுக்கம்: சிறுகதைகள்.

ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). கொழும்பு: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்).

98 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

இது உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பேரினவாதிகளின் அத்துமீறல்களின் பதிவாகும் . இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அராஜகச் செயற்பாடுகளையும், அவற்றின் மீதான முஸ்லிம்களின் துயர வாழ்வையும் சுருக்கமாகச் சொல்லும் பணியை இந்த இறுக்கம் சிறுகதைகள் மேற்கொண்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் மீதான போலித்தன்மையற்ற அனுதாபத்தை ஏற்படுத்துவதும், முஸ்லிம் சமூகம் தன்னைத் திருத்திக்கொள்வதற்கான கடமையை உணர்த்துவதுமாகும். வரலாற்றுத்துயர், நன்றிகெடல், தொப்பி, றியாஸின் டைரி, அஃறிணையின் அலறல், பரிசு, அராஜகம், பலி, வாழ்தலுக்கான அழுதல், முஸ்லிமின் ஆயுதம் ஆகிய 10 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 229812).

ஏனைய பதிவுகள்

Kasyno Premia Bez Depozytu 2022

Content Automaty online wygrywają prawdziwe pieniądze | Pokerstars Casino Bonus Kasynowy pięćdziesięciu Free Spinów Zbyt Rejestracje W All Right Gdy Wyselekcjonować Porządną Firmę Proponująca 25

10996 பாரதி குழந்தை இலக்கியம்.

செ.சுகுமாரன். சென்னை 600094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 112 பக்கம், விலை: இந்திய ரூபா