9761 தமிழ் இலக்கியத் தொகுப்பு: கம்பராமாயணம்: கைகேயி சூழ்வினைப் படலம்.

கோ.வாகீசன். வவுனியா: கோ.வாகீசன், வவுனியா வடக்கு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2009, 1வது பதிப்பு, மே 2009. (வவுனியா: இன்னொவேட்டிவ் பிரின்டிங் சேர்விஸஸ்).

(3), 128 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

தேசியகல்வி நிறுவனத்தின் பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், 2009ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த. உயர்தர புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9634  மயான காண்டம்: பிந்திய பதிப்பு.

கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ். யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 2014. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம்). 54 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19×12 சமீ., ISBN: