9769 இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள்.

சாரல்நாடன் (இயற்பெயர்: கருப்பையா நல்லையா). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 214 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-426-3.

மலையக அறிமுகம், மலையக இலக்கியம், தோற்றம்பெறும் மலையகச் சிறுகதை, வளர்ச்சிகண்ட எண்பதுகளில் மலையகம், மலையகப் பாடலாசிரியர்கள், மலையகப் பாடல்கள் 1940-1960, மலையகக் கவிதைகள், மலையகக் கட்டுரைகள், மலையகத் தமிழ் நாவல்கள், மலையக நாடகங்கள், ஆங்கிலஃமலையாள மொழிகளில் மலையக வாழ்வு ஆகிய 11 தலைப்புகளில் மலையக இலக்கிய முயற்சிகள் பற்றி அமரர் சாரல்நாடன் தகவல்களைப் பதிவுசெய்துள்ளார். பின்னிணைப்பாக மலையகம் தொடர்புள்ள தமிழ் இதழ்கள், மலையகத்தில் வெளியான நூல்கள், மலையகக் கவிதை நூல்கள், மலையக இலக்கிய ஆளுமைகள் சில ஆகிய விரிவான நான்கு பட்டியல்கள் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

17276 சிவசக்தி 1982-1983.

தெட்சணாமூர்த்தி குகன், சப்பாணி இரவீந்திரன் (மலராசிரியர்கள்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. தேவாரம்,

15753 கிழக்கினை எதிர்கொண்டு: மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.

கெகிறாவ ஸுலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 128 பக்கம், விலை:

17636 இதுவும் ஒரு கதை.

வேலாயுதம் சிவராஜா (தொகுப்பாசிரியர்). அளவெட்டி: அளவெட்டி மகாஜன சபை வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 2012. (யாழ்ப்பாணம்: முத்து பிரின்டர்ஸ், 122, காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்). xvi, 161 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: