9819 வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்: இன்றைய இலக்கிய விமர்சனப் போக்குகள்.

மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு : குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).

(2), 100 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-92257-1-3.

வாசிப்பதும் வாசிக்கப்படுவதும், சோ.ப. வின் தென்னிலங்கைக் கவிதை தொடர்பாக சமகாலச் சிங்களக் கவிதை பற்றி ஒரு கலந்துரையாடல், சோ.ப.வின் தென்னிலங்கைக் கவிதை பற்றிய ஒரு பார்வை, தேடலும் விமர்சனங்களும் தொடர்பாக இலக்கியமும் தனித்துவமும், வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க, உருவகமும் ஒப்பீட்டுவமையும், இனிவரும் திறனாய்வு, 60களிலிருந்து வீறிட்டெழுந்த ஈழத்து விமர்சனப் போக்கு தமிழகத்தவருக்கும் பின்னுதைப்பாக இயங்கிற்று, ஈழத்து கலை இலக்கிய உலகில் ஏற்பட்ட புதிய திருப்பங்கள், அரசியலும் தமிழ்க் கவிதையும், சு.ரா.மரணம் தொடர்பாக- சந்திரனும் சனி வளையங்களும் ஆகிய தலைப்புகளில் மு.பொ.அவர்களால் எழுதப்பட்ட பதினொரு இலக்கியக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Règles du blackjack

Online casino sites Blackjack-Regeln Règles du blackjack A part ces points, comme indiqué un peu plus haut, un bonus sans dépôt n’est valable en général