9177 சைவ சமய வினா-விடைத் தொகுப்பு: தரம் 10,11 மாணவர்களுக்கானது.
கேதீஸ்வரி வாமதேவன் (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: இந்து மாமன்றம், யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அச்சகவிபரம் தரப்படவில்லை). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5