நோய்கள் 9447-9452

9452 நீரிழிவு நோய்: ஓர் அறிமுகம்.

கருணாகரன் வித்தியன், சிவமாலா வித்தியன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3V, எட்வேர்ட் அவென்யூ, 1வது பதிப்பு, புரட்டாதி 2010. (கொழும்பு 6: ஆர்.எஸ்.ரி.என்டர்பிரைசஸ், 114, டபிள்யு. ஏ.சில்வா மாவத்தை). iv, 58 பக்கம்,

9451 சில நோய்களும் ஆலோசனைகளும்.

எஸ்.பீ.ஆர்.சீர்மாறன். திருநெல்வேலி: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சுகாதார நிலையம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்). xix, 105 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ. நமது சூழலில் உள்ள

9450 காச நோய்: சமூக அணுகுதல்.

சி.யமுனானந்தா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா, மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி, மார்பு நோய்ச் சிகிச்சை நிலையம், பண்ணை, 2வது பதிப்பு, மார்ச் 2011, முதற்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:கரிகணன் பிறின்ரேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

9449 காக்கை வலிப்பு பற்றி பேசுவோம்.

நிமால் சேனநாயக்கா (சிங்கள மூலம்), அரியராணி அரியரத்தினம் (தமிழாக்கம்). இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, 1வது பதிப்பு, 2000. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம், 41, லும்பினி அவென்யு). xiv,

9448 ஒட்சிடனெதிரிகள் மூலமாகப் புற்றுநோய்த்தடுப்பு.

வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா. இலங்கை: டாக்டர் வசந்தி தேவராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). x, 146 பக்கம், படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ.,

9447 இருதய நோய்களும் தடுக்கும் முறைகளும்.

ச.இராசரத்தினம். யாழ்ப்பாணம்: ச.இராசரத்தினம், பிரசாந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, நவம்பர் 1976. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 24 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ. டாக்டர் ச.இராசரத்தினம் இலங்கை அரசினர் வைத்தியசேவையிலிருந்து