பொதுப் புவியியல் 10854-10873

10863 புவியியல் வினாவிடை: ஜீ.சீ.ஈ. பரீட்சை வினா விடைகள்: 1965-1971.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 203 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 3.75, அளவு: 21.5×14

10862 புவியியல் வழிகாட்டி: க.பொ.த.சாதாரண தரம்.

க.குணராஜா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1967. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 74 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 2.50., அளவு: 28×22

10861 புவியியல் வரைபடங்கள்: அமைக்கும் முறையும் குறைநிறை ஆய்வும்.

சி.திலகநாதன். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1967. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல. 10, பிரதான வீதி). xvii, 234 பக்கம், வரைபடங்கள்;, விலை: ரூபா 7.25, அளவு: 24×19

10860 புவியியல் 1ம் பாகம்.

ஜீ.ஜீ.ஆர். தம்பையாபிள்ளை, எம்.பீ. பெரேரா, ஜே.எம்.குணதாச (மூல ஆசிரியர்கள்), வே.வல்லிபுரம், அ.யோ.பெனடிக்ற் (தமிழாக்கம்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: திசர அச்சகம்). vii, 210 பக்கம், வரைபடங்கள், விலை:

10859 புவியியல்: தரம் 11: புதிய பாடத்திட்டம் 2008.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 04: கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, ஆனி 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 272 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு:

10858 புவியியல் தரம் 6.

கே.எம்.எம்.இக்பால். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 90 பக்கம், விளக்கப்படங்கள்,

10857 புது முறைப் பூகோளம்: மூன்றாம் பாகம்: 8ஆம் வகுப்பு.

சி.பொன்னம்பலம். யாழ்ப்பாணம்:  சுந்தரம் பிரசுராலயம், அருளகம், அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 288 ஆஸ்பத்திரி வீதி). viii, 232 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.50,

10856 பாடசாலைகட்கான இலங்கைப் புவியியல்.

A.D.பப்டிஸ்ட். மதராஸ் 2: ஓரியன்ட் லாங்மன்ஸ் லிமிடெட், 36 A, மௌன்ட் ரோட், 1வது பதிப்பு, 1965. (மதராஸ் 18: த ஜுப்பிட்டர் பிரஸ்). x, 338 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா

10855 ஒருங்கிணைந்த புவியியல் தகவல் முறைமை.

ஐ.எல்.எம்.சாஹிர், எம்.ஐ.எம்.கலீல். கண்டி: குறிஞ்சி வெளியீட்டாளர், 280 ஏ, டீ.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). xviii, 135 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14 சமீ.,

10854 உலகம்: எட்டாம் வகுப்புக்குரியது.

S.F.D. சில்வா. கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, 1955. (கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரீஸ் கம்பெனி, குமார வீதி, கோட்டை). iii, 174 பக்கம், வரைபடங்கள், படங்கள், விலை: