சமூக விஞ்ஞானங்கள் – நூ – 8

7238 அழகு சுந்தரி ஒப்பாரி.

வீ.எஸ்.கோவிந்தசாமி தேவர். அட்டன்: வி.எஸ்.கோவிந்தசாமி தேவர், 1வது பதிப்பு, 1970. (அட்டன்: மவுண்ட் அச்சகம்). 14 பக்கம், விலை: சதம் 50., அளவு: 21×13.5 சமீ. ஒப்பாரிப்பாடல்களை உள்ளடக்கிய நாட்டார் இலக்கிய நூல். தகப்பனாருக்கு

7237 ஈழத் தமிழர் கிராமிய நடனங்கள்.

சபா ஜெயராசா. யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: போஸ்கோ பதிப்பகம், நல்லூர்). (6), 110 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. ஈழநாட்டின் கலைச்செல்வங்களில் சிறப்புப்பெற்று

7236 மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும்.

ந.வேல்முருகு. யாழ்ப்பாணம்: வாசகர் பதிப்பகம், 857, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1993. (கண்டி: செனித் அச்சகம், 192, கொட்டு கொடல்ல வீதி). viii, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5

7235 திருமணம்.

செ.தெல்லியூர். (இயற்பெயர்: செ.நடராசா). யாழ்ப்பாணம்: தெ.செ.ந.கனகவேல்ராசா, தமிழ்மணி பதிப்பகம், 15/3, குமாரசாமி வீதி, 1வது பதிப்பு, சித்திரை 1964. (யாழ்ப்பாணம்: விவேகானந்த அச்சகம்). 41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. ஜோதிடம்

7234 யார் உயர்ந்தவர்கள்: ஆண்களா பெண்களா?

ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).

7233 குடும்பத்துள் வாழ்தல்: தாயக புலம்பெயர் மக்களிடையே ஒரு நோக்கு.

க.அருந்தவராஜா, அன்பரசி அருந்தவராஜா. சுவிட்சர்லாந்து: கலை இலக்கியப் பேரவை, ஜெனீவா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 6: றண்யாஸ் கிறப்பிக்ஸ்). xii, 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

7232 சேவை சந்தைப்படுத்தல்: ஓர் அறிமுகம்.

சிவானந்தமூர்த்தி சிவேசன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). xii, 140 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 380., அளவு: 21.5×14.5

7230 யாழ். உரும்பிராய் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழா மலர்: 1911-2011.

ரஞ்சினி சாம்பசிவம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: நூற்றாண்டு மலர்க்குழு, உரும்பிராய் இந்துக் கல்லூரி, உரும்பிராய், 1வது பதிப்பு, சித்திரை 2011. (கொழும்பு: Andra Digital Images) lxx, 288 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18

7229 சர்வகலாசாலைத் தமிழ்ப் பத்திரிகை: தொகுதி க (1).

மு.பாலசுந்தரம் (ஆசிரியர்). பேராதனை: சர்வகலாசாலைத் தமிழ்ச் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி, 1வது பதிப்பு, 1924. (அச்சக விபரம் தரப்படவில்லை). 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. பேராதனையில் சர்வகலாசாலைத் தமிழ்ச்சங்கம்