நூல் தேட்டம் – தொகுதி 8

7139 யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயச் சித்திரத் தேர்த் திருமலர்.

மலர் வெளியீட்டுக்குழு. யாழ்ப்பாணம்: ஆலய பரிபாலன, திருப்பணிச் சபைகள், ஸ்ரீ இராஜராஜேஸ்வரி (பேய்ச்சி) அம்பாள் ஆலயம், நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஜுலை 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). vi, 90

7138 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்.

சுவாமிநாதன் தர்மசீலன் (பதிப்பாசிரியர்). மானிப்பாய்: சுவாமிநாதன் தர்மசீலன், 3வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1925, 2வது பதிப்பு, 1970. (கொழும்பு:  வே.திருநீலகண்டன், லட்சுமி அச்சகம்). (6), 50 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை:

7137 திருக்கேதீச்சர மான்மியம் 5: நித்திய நைமித்திய காண்டம்.

மு.கந்தையா. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (கொழும்பு 6: டெக்னோ பிறின்டர்ஸ், 55 டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை). vi, 170 பக்கம், விலை:

7136 கேது பகவான் வழிபட்ட திருக்கேதீஸ்வரம்.

வே.வரதசுந்தரம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). xviii, 112 பக்கம்,

7135 காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் சிற்பத்தேர் வெள்ளோட்ட மலர் 2006.

வசந்தா வைத்தியநாதன், க.இரகுபரன் (ஆலோசகர்கள்). காரைநகர்: ஆ.அம்பலவி முருகன், து.சுந்தரலிங்கம் (ஆதீனகர்த்தாக்கள்), ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜனவரி 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

7134 ஈழத்துத் திருக்கோயில்கள் வரலாறும் மரபும் பகுதி 2.

வசந்தா நடராசன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: பி.வி.ஆர். ஆப்செட்). xviii, 194 பக்கம்,

7133 இலண்டன் சைவ மாநாடு (பதின்மூன்றாவது) சிறப்புமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் ளுநு13 5நுளு: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 4A, Clarendon Rise, Lewisham, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (இலண்டன்: நெட் பிரின்டர்ஸ்;). 164 பக்கம், புகைப்படங்கள், விலை:

7131 இந்து சமயத்தின் சீர்திருத்த இயக்கங்கள்.

க.சி.குலரத்தினம். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்). vi, 74 பக்கம், விலை: ரூபா

7130  முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு 1829-1900. 

முருகேச பண்டிதர் (மூலம்), கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: புலவரக வெளியீடு, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). xxiv, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.