சிறுவர் பாடநூல்கள், கவிதைகள் 8404-8421

8411 குழந்தை உலகம்: சிறுவர் பாடல்கள்.

ஆலையூரன் க.தங்கராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). vi, 36 பக்கம்,

8410 ஈழத்து சிறுவர் அறிவியல் பாடல்கள்.

செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப் பற்று, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: ஏ.ஈ.ரெக்  மறுதோன்றி அச்சகம், 28, பார் வீதி, செலான் வங்கி அருகாமை). viii, 32

8409 இனிக்கும் பாடல்கள்: சிறுவர் பாடல்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). 32 பக்கம், சித்திரம்,

8408 இளம் தளிர்களுக்கான இனிய பாடல்கள்: சிறுவர் பாடல்கள்.

ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). xxvi, 94 பக்கம்,

8407 இசையோடு அசைவோம்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). v, 36

8406 ஆடிப் பாடும் பாடல்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  செப்டெம்பர் 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). vi, 32

8405 அறிவொளிப் பாடல்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம். கொழும்பு 11: சுசர வெளியீட்டகம், இல.180/43, Peoples Park, 1வது பதிப்பு,  2011. (கொழும்பு 11: சுசர பதிப்பகம், இல.180/43, Peoples Park). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு:

8404 அறிவைத் தரும் பாடல்கள்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஒக்டோபர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). ix, 32