தமிழ்க் கவிதைகள் 8473-8554

8514 காசி ஆனந்தன் நறுக்குகள்: இரண்டாம் தொகுப்பு.

காசி ஆனந்தன். சென்னை: காசி ஆனந்தன், காசி ஆனந்தன் குடில், 4/202 ஈஸ்வரன் கோவில் தெரு, தையூர், கேளம்பாக்கம் 603103, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: பாரதி அச்சகம்). 120 பக்கம்,

8513 காசி ஆனந்தன் கவிதைகள்.

காசி ஆனந்தன். சென்னை 17: காசி ஆனந்தன் குடில், A-6-1, சில்வர் பார்க் அபார்ட்மென்ட், 24, தணிகாசலம் தெரு, தி.நகர், 2வது பதிப்பு 2009, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை 5: மாசறு,

8512 கற்றதும் பெற்றதும்.

சோமநாதர் இராசேந்திரம் (புனைபெயர்: தாமரைத்தீவான்). திருக்கோணமலை:  கேசிகன் வெளியீடு, 44/18 கிருஷ்ணபுரம், மட்டிக்கழி, கண்டிவீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், 43, தி.ச.வீதி). viii, 105 பக்கம், விலை: ரூபா

8511 கவியின் ஏக்கம்.

ஆ.முல்லை திவ்யன். பருத்தித்துறை: வர்ணா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii, 64 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×15 சமீ. நல்லதோர்

8510 கவியில் உறவாடி.

க.பரணீதரன், நாச்சியாதீவு பர்வின், மன்னார் அமுதன் (தெகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்). vii, 89 பக்கம், விலை:

8509 கல்லுக்கு உயிர் வந்தால்: கவிதைகள்.

கலையழகி வரதராணி. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). xii, 84 பக்கம்,

8508 கல்கிதாசன் கவிதைகள்.

கல்கிதாசன் (இயற்பெயர்: எஸ்.பி.கனகசபாபதி). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, ஜனவரி 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ்,

8507 கண்ணீர் வெடிகள்.

ரவி இந்திரன். சென்னை 600078: ஒளிர் பதிப்பகம், 6, மகாவீர் வளாகம் முதல்மாடி, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (சென்னை: ஸ்ரீ நியூ பீகொக் பிரின்டர்ஸ்). 32 பக்கம்,

8506 கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு.

சாந்தி ரமேஷ் வவுனியன். சென்னை 600 024: வடலி வெளியீடு, B 2/5, அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுலை 2012. (அச்சக

8505 கண் திறவாய்: கவிதைகள்.

தாஸிம் அஹமது. கொழும்பு 2: எஸ்.ஜே. வெளியீட்டகம், இல.9, சோண்டர்ஸ் கோர்ட், 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (20), 137 பக்கம், விலை: ரூபா 300., அளவு: