தமிழ்க் கவிதைகள் 8473-8554

8524 நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை.

ஏ.எம். அப்துல் கஹ்ஹார்.  கொழும்பு: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரத வீதி). vi, 34 பக்கம்,

8523 துருவத் துளிகள்.

இ.தியாகலிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை). 64

8522 தாய் நிலம்: கவித்துளிகள்.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்). 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. ஆசிரியரின் சுமார் 250 குறுங்கவிதைத்துளிகளின் 

8521 தலைப்பு இழந்தவை: ஈழவாணி கவிதைகள்.

ஈழவாணி  (இயற்பெயர்: வாணி ஜெயா தீபன்). கோயம்புத்தூர் 641017: தகிதா பதிப்பகம், 4ஃ833 தீபம் பூங்கா, கே.வடமதுரை, 1வது பதிப்பு, ஆவணி 2010. (கோயம்புத்தூர்: ஐடியாஸ் பிரின்டர்ஸ்). xiv, 60 பக்கம், விலை: இந்திய

8520 தமிழே நதியாய் கவிதை வழியாய்: கவிதைகள்.

சக்தி சக்திதாசன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2007. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). 172 பக்கம், விலை:

8519 சிறகு முளைத்த பெண்.

ஸர்மிளா ஸெய்யித். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்). 96 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14

8518 சங்கமம்: கவிதைக் குவியல். 

வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (பதிப்பாசிரியர்கள்). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், V.Sivarajah, Am Windhoevel – 18a, 47249, Duisburg, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்). 152 பக்கம்,

8517 கூண்டுக் குயில்களின் கவிதைத் தொகுப்பு.

முன்னாள் விடுதலைப் போராளிகள். வெளியீட்டு விபரம் இல்லை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 127 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 ச.மீ. இலங்கையில் ஆயுத விடுதலைப்போர்  முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2009இல்

8516 கிறுக்கி.

நெடுந்தீவு முகிலன். நெடுந்தீவு: வி.முகிலன், 1வது பதிப்பு, மே 2009. (அச்சிட்ட இடம் தரப்படவில்லை: ஜெயா அச்சகம்). (2), 82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 19×14 சமீ. மனத்திரை மேகங்கள்

8515 காடாற்று: கவிதைகள்.

சேரன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்). 104 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 18×17.5 சமீ.,