தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 8645-8691

8652 இவளைப் பார்.

எம்.ஏ.அப்பாஸ். கொழும்பு: ஸீனத் வெளியீடு, 34, 1/6 குறுவைத் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 1953. (கொழும்பு: சுதந்திரன் அச்சகம், 194, தட்டாரத் தெரு). (3), 86 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு:

8651 இவர்கள் எப்போதும் விழுதுகள்.

இணுவில் ஆர்.எம்.கிருபாகரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). x, 154 பக்கம்,

8650 இருள் இனி விலகும்.

தமிழ்க்கவி. (இயற்பெயர்: திருமதி தமயந்தி சிவசுந்தரலிங்கம்). கிளிநொச்சி: அறிவு அமுது பதிப்பகம், யாழ். நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 138 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180.,

8649 ஆறா வடு: நாவல்.

சயந்தன். சென்னை 600 014: தமிழினி, ரியல் ரீஜன்சி -58, 102 பாரதியார் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 014: பாவை பிரிண்டர்ஸ்). 192 பக்கம், விலை: இந்திய

8648 அவனுக்காகவே வாழ்ந்தவள்.

கந்தையா இராஜசிங்கம். London: 52, Hillside Road , Northwood, Middlesex HA6 1QB, 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்). iv, 264 பக்கம், விலை: இந்திய ரூபா 85.,

8647 அவன் ஒன்று நினைக்க.

ஜுனைதா ஷெரீப். (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). கொழும்பு: ஜனமித்திரன் வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) (2),

8646 அலைகள் தேடும் கரை.

சனீரா காலிதீன். பேருவளை: பேசும்பேனா, 63, பள்ளி வீதி, 1வது பதிப்பு, 2009. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 63, பள்ளி வீதி). 112 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×14.5 சமீ., ISBN:

8645 அணையாத தீபங்கள். 

செ.தமிழ்ச் செல்வன். நாவலப்பிட்டி: திருமதி வனஜா தமிழ்ச்செல்வன், 163/21, தெகிந்த வீதி, பவ்வாகம, 1வது பதிப்பு, மார்ச் 2006. (கண்டி: வினோ அச்சகம்). (4), 120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5