தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 8645-8691

8662 கடவுளின் குழந்தைகள்.

சி.இராமச்சந்திரன். கொட்டகலை: மலையக தமிழாராய்ச்சி செயலகம், போவார்ட் இல்லம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 11: கெய்சான் இம்பிரஸ்). (8), 173 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

8661 ஒளி நமக்கு வேண்டும்.

செ.யோகநாதன். மட்டக்களப்பு: மலர் பதிப்பகம், 21, மத்திய வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1973. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி). xvi, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.

8660 ஒரு வானவில் ரோஜாவாகிறது.

ரவிப்பிரியா. மட்டக்களப்பு: உதயம்; பிரசுராலயம், 65, லேடி மனிங் டிறைவ், 2வது பதிப்பு, ஏப்ரல் 1993, 1வது பதிப்பு, பெப்ரவரி 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிறைவ்). (4),

8659 ஏவி விடப்பட்ட கொலையாளி.

திசேரா. (இயற்பெயர்: எஸ்.தியாகசேகரன்). கொழும்பு: சிறகுநுனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (கொழும்பு: பேஜ் அன்ட் இமேஜ்). 76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 16.5×10 சமீ., ISBN: 978-955-0054-01-5. 90களில் இலங்கைத்

8658 ஏமாறச் சொன்னது நானா?

K.V.S.மோகன்.  கொழும்பு: கதம்பம் பதிப்பகம், 1வது பதிப்பு, 1966. (அச்சக விபரம் தரப்படவில்லை). 86 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மர்மமான முறையில் கனகநாயகம் கொலைசெய்யப்படுகின்றான். கனகநாயகத்தின் காதலி கலைச்செல்வியின் தமயன்

8657 என் மகளினும் மேலானவள்.

மாலதி பாலேந்திரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2009. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). vi, 158 பக்கம்,

8656 எழுதாத சரித்திரங்கள்.

தேவகாந்தன். சென்னை 600094: தேவி பிரசுராலயம், 18, அப்துல் கான் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்  1991. (சென்னை 600094: ஜென்னி ராம் பிரின்டர்ஸ், 28, தெற்கு சிவன்கோவில் வீதி). 149 பக்கம், விலை:

8655 எங்கே: நாவல். 

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, ஜுலை 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா

8654 உண்மை கலந்த நாட்குறிப்புகள்.

அ.முத்துலிங்கம். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (சென்னை 600005: மணி ஆப்செட்). 288 பக்கம், விலை:  இந்திய ரூபா 170., அளவு: 21.5×13.5

8653 இன்பத்தின் எல்லையில்.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2009. (சென்னை: சிவம்ஸ்). 188 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ. நீண்ட