October 5, 2026

8680 பரதேசி.

இ.தியாகலிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2008. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை). 256

8679 படுக்கையின் கீழ் பாம்பு: நாவல் தொகுப்பு.

பசுந்தீவு கோவிந்தன். (இயற்பெயர்: இராமநாதன் கோவிந்தன்). வேலணை: கோ.சரோஜினிதேவி, சிற்பனை முருகன் வீதி, 5ம் வட்டாரம், 1வது பதிப்பு, ஜுன் 2012. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்). xii, 183 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

8678 பட்லி.

ஜி.நேசன் (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு 14: ஜனமித்திரன் வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் ரோட், 1வது பதிப்பு, 1974. (6), 250 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.90,அளவு: 17×12 சமீ.

8677 நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vi, 130 பக்கம்,

8676 நெஞ்செல்லாம் நினைவுதான்.

குகனேந்திரன். கொக்குவில்: நிலாமலர் வெளியீடு, காங்கேசன்துறை சாலை, 1வது பதிப்பு, ஆவணி 2000. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்). 224 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 17×13 சமீ. பள்ளித் தோழிகள் சாந்தா-பிரியா இருவரின்

8675 தீக்குள் விரலை வைத்தால்.

K.S.ஆனந்தன். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) (4), 187 பக்கம், விலை:

8674 திரிபு: நாவல்.

இ.தியாகலிங்கம். சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா

8673 தாயின் குரல்.

செ.கணேசலிங்கன். சென்னை 600 026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3, (12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி  7வது தெரு, வட பழநி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (சென்னை 600 026:

8672 தவமலரின் என்னையே நானறியேன்.

சந்திரகௌரி சிவபாலன் (புனைபெயர்: கௌசி). ஜேர்மனி: திருமதி சந்திரகௌரி சிவபாலன், Felder Str 56, 42651 Solingen, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: எவகிறின் அச்சகம், 185V, திருமலை வீதி). xxiii, 161 பக்கம்,

8671 தந்தையின் கதை- நாவல்.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008.(சென்னை : சிவம்ஸ்) 176 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.