October 5, 2026

8670 சொடுதா: நாவல்.

எஸ்.ஏ.உதயன். மன்னார்: கலையருவி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (மன்னார்: சைபர்சிட்டி ஆர்ட் வேர்க்ஸ், பேராலயச் சந்தி, பெற்றா). 116 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-52958-1-9. இளம்

8669 சிவமலரின் சமயம் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2007. (சென்னை: சிவம்ஸ்). 174 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.

8668 கிழக்கும் மேற்கும் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (சென்னை: சிவம்ஸ்). 223 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 18×12 சமீ.

8667 காலங்கள் சாவதில்லை.

தெளிவத்தை ஜோசப். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1974. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) 245 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

8666 கனவுகள் வாழ்கின்றன.

கவிதா. (இயற்பெயர்;: இந்திராதேவி சுப்பிரமணியம்). கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1976. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)

8665 கனவுகள் கலைந்தபோது.

அ.பாலமனோகரன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1977. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) (6), 141 பக்கம், விலை: ரூபா

8664 கனவுகள் ஆயிரம்.

செ.யோகநாதன். சென்னை 600003: பூக்கூடை பதிப்பகம், தபால் பெட்டி எண் 501, பார்க் டவுன், 1வது பதிப்பு, 1981. (சென்னை 198: Diocesan Press). (4), 71 பக்கம், விலை: இந்திய ரூபா 5.,

8663 கலி புராணம்: நாவல்.

மு.தளையசிங்கம். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்). 102 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.,

8662 கடவுளின் குழந்தைகள்.

சி.இராமச்சந்திரன். கொட்டகலை: மலையக தமிழாராய்ச்சி செயலகம், போவார்ட் இல்லம், 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 11: கெய்சான் இம்பிரஸ்). (8), 173 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

8661 ஒளி நமக்கு வேண்டும்.

செ.யோகநாதன். மட்டக்களப்பு: மலர் பதிப்பகம், 21, மத்திய வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1973. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி). xvi, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×14.5 சமீ.