8754 வன்னிப்பிரதேச நாவல்கள்.
மயில்வாகனம் இரகுநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி ம.இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆவணி 2006. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிறின்டேர்ஸ், கந்தர்மடம்). vii, 124 பக்கம், விலை: ரூபா 250.,