9747 கட்டுரைக் கலசம்: தமிழில் கட்டுரைகள் எழுதுவது எப்படி.
எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு 13: துணைப்பாடநூல் வெளியீட்டுப் பிரிவு, கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: கு.வி.அச்சகம்). xix, 400 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ.