தமிழ் இலக்கியப் பாடநூல்கள் 9740-9768

9757 சிலப்பதிகாரம்: கடலாடு காதை, கானல்வரி.

கம்பராமாயணம்: வாலி வதைப்படலம். சரஸ்வதி சிவலிங்கராஜா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 2வது பதிப்பு, தை 1990, 1வது பதிப்பு, ஆனி 1988. (யாழ்ப்பாணம்:  முல்லை அச்சகம், 51, இரண்டாம்

9756 காம தகனம்: கந்தபுராணம், உற்பத்திக் காண்டம்.

க.வீரகத்தி (உரை விளக்கம்) யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, ஆனந்தா புத்தகசாலை, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி). 196 பக்கம், விலை: ரூபா

9755 கம்பராமாயணம்: சுந்தரகாண்டம்: காட்சிப் படலமும் நிந்தனைப் படலமும்.

 க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, காங்கேசன்துறை வீதி,  3வது பதிப்பு, 1979, 1வது பதிப்பு 1961, திருத்திய 2வது பதிப்பு 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). (6), 380

9754 கம்பராமாயணம்- குறளில் உணர்ச்சிவளம்: இரண்டாம் புத்தகம்.

இரத்தினம் நவரத்தினம். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 1958. (சென்னை 18: ஜுப்பிட்டர் பிரஸ்). 88 பக்கம், விலை: ரூபா 1.60, அளவு: 18.5×13 சமீ. திருக்குறளில், இராமாயணத்தின்

9753 கம்பராமாயணம்: கும்பகருணன் வதைப்படலம்.

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, 1956. (அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், விலை: இந்திய ரூபா 1.50, அளவு: 21×14 சமீ. இலங்கை முன்னாள்

9752 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்: விளக்கவுரை.

க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 4வது பதிப்பு, 1969, 1வது பதிப்பு, 1964, 2வது பதிப்பு, 1965, 3வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (6), 428 பக்கம், விலை:

9751 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்வினைப் படலம்.

பொன்.முத்துக்குமாரன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்). (4), 248 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 20.5×14 சமீ. கல்விப்

9750 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம் திருவடிசூட்டுப் படலம்: க.பொ.த. உயர்தர வகுப்புகளுக்குரியது.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி வீதி). vi, 160 பக்கம், விலை:

9749 கம்பர் கவிதைக் கோவை: இரண்டாம் பாகம்.

அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, 1952. (தமிழ்நாடு: சாரதாவிலாச பிரஸ், கரிக்காரத் தெரு, கும்பகோணம்). x, 136 பக்கம், விலை: இந்திய ரூபா 2.50, அளவு:

9748 கதாபாத்திரங்களின் குணப்பண்புகள்: க.பொ.த. சாதாரண தரம்.

சு.இந்திரராசா. கோப்பாய்: சு.இந்திரராசா, சமூகக் கலை மன்ற வெளியீடு,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ காந்தா அச்சகம்). ix, 88 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×12.5 சமீ. சங்க