தொழில் நுட்பம் பிரயோக விஞ்ஞானம் – நூ – 10

9466 சித்த மருந்து முறையியல்.

பொன்னம்பலம் இராமநாதன். யாழ்ப்பாணம்: அகில இலங்கை அரசசேவை சித்த ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2000. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கை, கந்தர்மடம்). xxiv,

9465 சித்த மருத்துவ வாகடம் 2.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). vi, 22 பக்கம், விலை: ரூபா 40.,

9464 சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கைநூல்.

பொன்னம்பலம் இராமநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஐப்பசி 1987. (யாழ்ப்பாணம்;: ஸ்ரீகாந்தா அச்சகம்). ix, 36 பக்கம், தகடு, விலை:

9463 குலசேகரம்: பெரிய பரிகாரியார் பரம்பரையினரின் அனுபவ விடவைத்தியம்.

தண்டிகை குலசேகரம்பிள்ளை (இயற்பெயர்: கலாநிதி கே.பாலசுப்பிரமணியம்). யாழ்ப்பாணம்: பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1985. (குரும்பசிட்டி: அம்பிகா அச்சகம்). (5), 38 பக்கம், விலை: ரூபா 10.00,

9462 குணபாடம்: மூலிகையியல் பாகம் 1.

விவியன் சத்தியசீலன். யாழ்ப்பாணம்: குணபாடப் பிரிவு, சித்த மருத்துவத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், 593 நல்லூர்). xvi, 380 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350.,

9461 கட்டு வைத்தியம்.

சே.சிவசண்முகராஜா. சுன்னாகம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், கந்தரோடை, 1வது பதிப்பு, மார்ச் 2000. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (2), 44 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12.5

9460 இராசசேகரம்: சிங்கை அரசர்களினதும் அரச பரம்பரை மருத்துவர்களினதும் கையாட்சியான மருந்து குடிநீர் வகைகள்.

உ.இ.ம.இளவரசர் இராஜசேகரம். சுழிபுரம்: பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த மருத்துவ சங்கம், மூளாய், திருத்திய மூன்றாவது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1984, 2வது பதிப்பு, 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 51

9459 அனுபவமுள்ள குடிநீர் வகைகள்.

ஏ.சி. இராசையா. யாழ்ப்பாணம்: அகில இலங்கை சித்த ஆயுள்வேத வைத்திய சங்கம், 259, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்). viii, 40 பக்கம், விலை: ரூபா

9458 செகராசசேகர வைத்தியத் திறவுகோல்.

நாகரத்தினம் கணேசலிங்கநாதன். மகரகம: ஆயுர்வேதத் திணைக்களம், நாவின்ன, 1வது பதிப்பு, 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டர்ஸ்). 535 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 14.5×22 சமீ. யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனப் பெயராகவும், வழிவழிவந்த

9457 மூப்புற்றோர் பெண்ணோயியல்.

அ.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: பேராசிரியர் அ.சின்னத்தம்பி, 1வது பதிப்பு, 1984. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (6), 194 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22×14.5 சமீ. இந்நூலில் வயது மூப்படைந்த பெண்களைப்