தொழில் நுட்பம் பிரயோக விஞ்ஞானம் – நூ – 10

9476 பசளைகளும் அவற்றின் பயன்பாடும்: கைநூல்.

நூல் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: திட்டமிடற் பணியகம், செயலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்). 24 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. யாழ் மாவட்ட அரச

9475 நாட்டிற்கு நயம் தருவன: விவசாயக் கைந்நூல்.

பொன்னையா மாணிக்கவாசகர். நீர்வேலி: வலி-கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி, சுண்டிக்குளி). (8), 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

9474 காய்கறிப் பயிர் இனவிருத்தி.

வை.அருள்நந்தி. செங்கல்லடி: கலாநிதி வை.அருள்நந்தி, விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2, ஹொட்டேல் சிலோன் இன், காலி வீதி). X, 76

9473 களைகள். இர.சந்திரசேகரன்.

கொழும்பு: இர.சந்திரசேகர சர்மா, விண்மதி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G/L ½, டயஸ்  பிளேஸ், குணசிங்கபுர). (3), 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 40.,

9472 ஒருங்கிணைந்த பீடைக் கட்டுப்பாட்டு முகாமைத்துவம் பாகம் 1.

மு.கந்தசாமி. சுன்னாகம்: யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனம், மருதனாமடம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 160 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 85., அளவு: 21×14 சமீ. ஒருங்கிணைந்த 

9471 இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம்: விவசாய வளமும் பயன்பாடும்.

இராசரத்தினம் சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, இல. 7, ரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, மார்ச் 1996. (யாழ்ப்பாணம்: ஜோசப் பாலா, மணிஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி).

9470 விஷ வைத்தியம்.

க.ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: வைத்தியர் க.ஸ்ரீதரன், 651, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை 2009. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி பிரின்டர்ஸ், 1227, காங்கேசன்துறை வீதி). 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5

9469 முறிவு நெரிவு மருத்துவம்.

பிரேமா சிவசண்முகராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் லேன், 1வது பதிப்பு, மாசி 2008. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). iv, 14 பக்கம், விலை: 

9468 செகராசசேகர வைத்தியம்.

ஏழாலை ஐ.பொன்னையாபிள்ளை (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை:  மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2000. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாண அரசு). xvi, 227

9467 சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம்: ஓர் குறிப்பு வழிகாட்டி.

வி.முத்தையா ஜோன். பருத்தித்துறை:  டாக்டர் வி.முத்தையா ஜோன், இளைப்பாறிய ஆசிரியர், கற்கோவளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம்). xiv, 228 +xiv புகைப்படம், விலை: ரூபா 6.00, அளவு: 18.5×12