7069 அன்புக் கரங்கள்: உளவளத்துணை சார்ந்த கட்டுரைகளும் சிறுகதைகளும்.
P.A.C.ஆனந்தராஜா. வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (வவுனியா: ஜேனிகா கிராப்பிக்ஸ், இல. 71, வைரவர் கோவில் வீதி). xv, 162 பக்கம், விலை: ரூபா 100., அளவு: