இலக்கியம் – நூ – 9

8431 ஆத்திசூடி அறநெறிக் கதைகள்.

நா.மகேசன். கொழும்பு 6: செ.தனபாலசிங்கன் நினைவு வெளியீடு, 59 மூர் வீதி, 1வது பதிப்பு, 1978. (நாவலப்பிட்டி: ஸ்ரீ அத்மஜோதி அச்சகம்). 70 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×14 சமீ. ஒளவையார்

8430 அழகின் பெருமை: சிறுவர் கதைகள்.

ஜெகன் சிந்தியா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). viii, 30 பக்கம்,

8429 அமுதனின் உலகம்.

யோ.சத்யன். புத்தளம்: தேனுகா பதிப்பகம், 3/58 அனுராதபுர வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பிரிண்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி). 120 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

8428 மாதவி மாண்பு: சிறு காவியம்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி, யாழ்ப்பாணம்). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

8427 கற்புக் கனல்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி, யாழ்ப்பாணம்). 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

8426 பூதம் காத்த புதையல்.

முத்து இராதாகிருஷ்ணன். கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). 24 பக்கம், சித்திரங்கள்,

8425 நரி மேளம்;. முத்து இராதாகிருஷ்ணன்.

கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

8424 சிறுவர் நாடகங்கள்.

சபா.அருள் சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம், மாதகல், 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (சங்கானை: திருமொழி அச்சகம், பொன்னாலை வீதி). 82 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14

8423 கடலின் துயரம்.

முத்து இராதாகிருஷ்ணன். கொழும்பு 11: பத்மம் பதிப்பகம், சேமமடு பொத்தகசாலை, 180, 1/48, People’s Park 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). 24 பக்கம், சித்திரங்கள்,

8422 இணைந்து வாழ: சிறுவர் நாடகம்.

து.கௌரீஸ்வரன். மட்டக்களப்பு: மூன்றாவது கண் பதிப்பு, உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, சீலாமுனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 126/1, திருமலை வீதி). vii, 25 பக்கம், சித்திரங்கள்,