இலக்கியம் – நூ – 9

8401 ஈழத்தில் சிறுவர் இலக்கியம்.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 78 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள்,

8400 பூவல்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012 சிறப்பு மலர்.

க.இரகுபரன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. . (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட், 44 புகையிரத நிலைய வீதி). xi,(4), 354 பக்கம், வண்ண ஓவியத்