சமூக விஞ்ஞானங்கள் – நூ – 9

8276 சேர். பொன். இராமநாதனின் கல்விச் சிந்தனையும் கல்விப்பணியும்.

R.S.நடராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 202, ஆட்டுப்பட்டித் தெரு). xvi, 206 பக்கம், தகடுகள், விலை:

8274 கல்வியின் பொருளியல்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). x, 158 பக்கம்,

8273 கல்வியில் முன்னேற: உளவியல் கட்டுரைகள்.

திருமதி பஞ்சநாயகி பிரான்சிஸ்கா சின்னத்துரை. யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, டி மசனட் குருமடம், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.அச்சகம், பண்டத்தரிப்பு). xii, 92 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 100.,

8270 கல்வியியற் சிந்தனைகள்.

ப.சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  2வது பதிப்பு, 2012, முதற்பதிப்பு விபரமில்லை. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). viii, 116 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5

8269 கல்விப் பிரயோக உளவியல்.

பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3, ரம்யா பிளேஸ்). x, 226 பக்கம், விலை:

8268 கல்வித் தத்துவம்.

ப.சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம், U.G.50, People’s Park). xxiv, 204 பக்கம், விலை: ரூபா 560., அளவு:

8267 உளவியலும் நவீன கற்பித்தலியலும்.

சபா.ஜெயராசா.கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 11: லங்கா ஆசியா பிரின்ட், எஸ்.26, 3வது தளம், கொழும்பு மத்தி நவீன சந்தை). (4), 36 பக்கம்,