சமயத் தலைவர், சிந்தனையாளர் 8815-8830

8820 சுந்தரேசம்: பிரம்மஸ்ரீ சாமிரத்தின சர்மா சுந்தரேசக் குருக்கள் அவர்களின் வர்ஷாப்திக நினைவேடு.

எஸ்.வைஷ்ணவி, எஸ்.வைகரி, எஸ்.வைசாலி (தொகுப்பாசிரியர்கள்). United Kingdom: திருமதி எஸ்.சுந்தரேசக் குருக்கள், 4, Woodfield Close, Crowley, RH10 8EW, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

8819 சிவயோக சுவாமியார் வரலாறு.

மு.அருணாசலம். யாழ்ப்பாணம்: மு.அருணாசலம், திருவடி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213 காங்கேசன்துறை வீதி). (4), 367 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

8818 சிவத்தமிழ்ச் செல்வி வாசகம்.

சிவத்தமிழ்ச் செல்வி மலர் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி). 344 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

8817 கட்டி அணைத்துத் தீராத நோய்களை நீக்கி அருள் சுரக்கும் அம்மா: மாதா அமிர்தானந்தமயி தேவியே நம.

க.நாகேஸ்வரி (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: திருமதி க.நாகேஸ்வரி, Hassel Riede-9, Bissendorf, 30900-Wede Mark, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு: லட்சுமி அச்சகம்). (8), 289 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

8816  என் நெஞ்சில் இடங்கொண்ட ஒரு பெரியார்.

மு.வைரமுத்து. யாழ்ப்பாணம்: மு.வைரமுத்து, குமரபுரம், லோட்டன் வீதி, மானிப்பாய், 1வது பதிப்பு ஜுன் 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). xi, 111 பக்கம், தகடுகள், விலை: ரூபா 00., அளவு: 21.5×14 சமீ.

8815 அடிகளார் படிவமலர்.

எம்.சற்குணம் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: அடிகளார் சிலை நிறுவனக் குழு, காரைதீவு (கி.மா.), 1வது பதிப்பு, 1969. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194V, பண்டாரநாயக்க வீதி). 305 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: