புவியியல், வரலாறுகள் – நூ – 9

8879 உலகிற்கொரு புதுமைக்கவி: பாரதி.

D.M. பீர் முகம்மது. நாவலப்பிட்டி: தமிழ் மன்றம், கதிரேசன் கல்லூரி, 1வது பதிப்பு, ஜனவரி 1957. (கொழும்பு 2: அடானா பிரஸ், 39-41 களனி வீதி). 26 பக்கம், விலை: 25 அணா., அளவு:

8878 ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்.

சி.கணேசையர். யாழ்ப்பாணம்: நா.பொன்னையாபிள்ளை, ஈழகேசரி, 1வது பதிப்பு, 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xv, 235 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. இலக்கணத் தேர்ச்சிபெற்ற  ஈழத்துப் பெரும் புலவர்களை மாத்திரமன்றி இயற்கையாகவே

8876 நானும் நீயும்: முகத்தார் எஸ்.யேசுறட்ணம் அவர்களின் கலைத்துறை வரலாறு.

எஸ்.யேசுறட்ணம் (மூலம்), வண்ணை தெய்வம் (தொகுப்பாசிரியர்). பிரான்ஸ்: ஜீவா-மரியதாஸ், 2, Rue de L’Egalite, 95500 Gonasse,  இணை வெளியீடு, ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், பிரான்ஸ், 1வது பதிப்பு, மார்கழி

8875 எங்கள் பப்பா: முகத்தார் ஜேசுரட்ணம் (அஞ்சலி மலர்).

மலர்க்குழு. பிரான்ஸ்: முகத்தார் ஜேசுரட்ணம் அவர்களின் குடும்பத்தினர், 1வது பதிப்பு, ஜனவரி 2011. (பாரிஸ்: சங்கீதா அச்சகம்). 90 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×19.5 சமீ. இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ச.ஜேசுரட்ணம்.

8874 பரதக் கலைமாமணி ஸ்ரீமதி ருக்மிணிதேவி அருண்டேல்.

வி.சிவசாமி. யாழ்ப்பாணம்: சம்ஸ்கிருதத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1986. (யாழ்ப்பாணம்: அபிராமி அச்சகம், 158 ஆஸ்பத்திரி வீதி). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

8873 கலைஞர் விபரத் திரட்டு: தொகுதி 1: யாழ்ப்பாண மாவட்டம்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட கலை கலாச்சாரப் பேரவை, மாவட்டச் செயலகம், 1வது பதிப்பு, ஆனி 2009. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். அச்சகம், திருநெல்வேலி). xix, 286 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1000.,

8872 வியத்தகு விஞ்ஞானிகள்.

ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. பாணந்துறை: படி பதிப்பகம், 29/44, பொது சேவா மாவத்தை, சரிக்காமுல்லை, 1வது பதிப்பு, ஜுலை 2004. (பேருவளை: பொசிட்டிவ் கிராப்பிக்ஸ், 175 பழைய தெரு). (7), 92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

8871 விஞ்ஞானிகள்.

வின்சன் பற்றிக்ஸ். யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1987. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம்). 40 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ. நான் – உளவியல் சஞ்சிகையின்

8870 தமிழ் மொழி அகராதி தந்த சதாவதானி.

மனோன்மணி சண்முகதாஸ். பருத்தித்துறை: நுழையன் தோட்ட வெளியீடு, மலர் 1, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). (6), 36 பக்கம், விலை: ரூபா 30., அளவு: