May 10, 2026

9308 சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும்.

க.சிவகரன். இணுவில்: தாரணி வெளியீடு, இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: நீரஜா அச்சகம், காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்). (4), 50 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×14.5 சமீ. சூழல்

9307 சூழல் மாசடைதல்.

சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரன், கணபதிப்பிள்ளை பாலசிங்கம் பாபு. கொழும்பு 6: V.J.P.International Book Shop, Inter Mod, 240, Galle Road,  1வது பதிப்பு, ஜுலை 1997. (கொழும்பு 4: சிரசு பப்ளிக்கேஷன்ஸ், எம்

9306 எழுச்சிப் பாதை.

சு.செல்லத்துரை (பிரதம தொகுப்பாசிரியர்). கொழும்பு: சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம், புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம், 1வது பதிப்பு, ஜுலை 2013. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 465 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

9305 ஒம்புட்சுமானின் பணி.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (ஆங்கில மூலம்), சே.ரவீந்திரன் (தமிழாக்கம்).  கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, பங்குனி 1999. (கொழும்பு 10: குளோப் பிரிண்டிங் வேர்க்ஸ்). 80

9303 பதின்மூன்றாவது திருத்தமும் தமிழ் மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 62 பக்கம், விலை: ரூபா 150.,

9302 இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் யாப்புகளும்.

சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (4), 42 பக்கம், விலை: ரூபா

9301 இலங்கை அரசியல் யாப்புக்களின் பரிணாம வளர்ச்சி.

ரஜித்த பண்டித்தசேகர, நிரோஷ் பண்டார (தொகுப்பாசிரியர்கள்), எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 3: சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பிரிவு, அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 310, காலி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008.