June 10, 2026

9490 பொது நிதி அலுவலக முகாமைத்துவம்.

நாகமணி இராசநாயகம், ஜெயலட்சுமி இராசநாயகம் (இணை ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஜே.ஆர்.திறன், 140, சேர்.பொன் இராமநாதன் வீதி,  1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). viii,

9488 உற்பத்தித் திறன் ஊடாக உயரிய செல்வம்.

சி.கோணேஸ்வரன். கொழும்பு 14: சி.கோணேஸ்வரன், சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகர், இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, 127, கிரான்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 123

9487 கிராமியப் போஷாக்கு (1).

ஆர்.எஸ். வானகுரு (தொகுப்பாசிரியர்). கொழும்பு: போஷாக்கு ஜனசக்திப் பிரிவு, கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத் தாபனம்). iii, 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

9486 சிகையலங்காரம்.

பவானி ஆழ்வாப்பிள்ளை. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, கடற்கரைத் தெரு, 4வது பதிப்பு, ஜனவரி 2005, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

9485 தையற் கலையின் நுட்பங்கள்: பகுதி 2.

அருந்ததி துரைராசா.  கொழும்பு 6: திவியா கலைக்கூடம்,  பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்). iv, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.,

9484 தையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராசா. கொழும்பு 6: திவியா கலைக்கூடம், பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்). x, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 275., அளவு: 22×14.5 சமீ.

9483 சைவ கேக் பிஸ்கட் வகைகள்.

சங்கவி (தொகுப்பாசிரியர்). இலங்கை: ஆசிரியர், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (5)இ 51 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ. முட்டை மற்றும்

9482 சமையற் கலை.

யசோதா துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, தை, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி). (7), 101 பக்கம், புகைப்படம், விலை:

9481 சமையல் முறைகள்: முதலாம் பாகம்.

ஆர்.அயூப் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அஸ்மின் வெளியீடு, 43, பழைய மார்க்கெட், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). 48 பக்கம், விலை: ரூபா 9.75, அளவு: 18.5×12.5 சமீ. தமிழ்,