பொதுப்பிரிவு – நூ – 8

7018 தொடர்பாடலுக்கான தகவல் தொழில்நுட்பம்.

இராசதுரை சுகுமார். யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 2வது பதிப்பு, ஜுலை 2006, 1வது பதிப்பு, மார்ச் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 78 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

7017 தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகரமுதலி: ஆங்கிலம் – தமிழ்.

இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழு. கொழும்பு 8: சு.சிவதாசன், தலைவர், அரசகரும மொழிகள் ஆணைக்குழு, ஒஸ்டின் இடம், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்). viii, 182 பக்கம், விலை:

7016 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்: தொகுதி 3.

கே.ஆர். சுகுமார். (இயற்பெயர்: இராசையா சுகுமார்). யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). xi, 173 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

7015 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் : தொகுதி 2.

கே.ஆர். சுகுமார். (இயற்பெயர்: இராசையா சுகுமார்). யாழ்ப்பாணம்: கணனிப் பிரிவு, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 1வது பதிப்பு, மார்ச் 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 178 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

7014 பொது அறிவு பொக்கிஷம்.

ச.எரிக்கென்றிசன் (நிலான்). கொழும்பு: காயத்திரி வெளியீட்டகம், த.பெ.இலக்கம், 64, தெகிவளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு: காயத்திரி வெளியீட்டகம், த.பெ.இலக்கம், 64, தெகிவளை). vi, 144 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

7013 பொது அறிவு: G.K.for all 2009.

P. உமாசங்கர். கொழும்பு 3: P. உமாசங்கர், உமா பதிப்பகம், இல.3, ஹட்சன் வீதி,  1வது பதிப்பு, ஜனவரி 2009. (கொழும்பு: கே.எஸ்.கே.டொட் கொம் அச்சகம்). vii, 340 பக்கம், விலை: ரூபா 500.,

7012 புலமைப் பரிசில் புதிய வெளிச்சம் 2009: கருத்தரங்கு வழிகாட்டிக் குறிப்பேடுகளும் பயிற்சிகளும்.

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2009. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே). 32 பக்கம், விலை: ரூபா

7011 பரமநாதம்: அறிவை அறிவோம்.

நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கணபதிப்பிள்ளை பரமசாமி அவர்களின் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கோண்டாவில்: Andra Printers காங்கேசன்துறை வீதி). 132 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

7010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 1825 பயிற்சி வினாக்கள்.

பி.அம்பிகைபாகன். கொழும்பு 13: பி.அம்பிகைபாகன், 125/6, 16ஆவது ஒழுங்கை, கல்லூரி வீதி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: Dream Land Printers). 428 பக்கம், விலை: ரூபா 195, அளவு: 27.5×21 சமீ. கணிதம்,

7009 கேசரி தகவல் களஞ்சியம் 2011.

அந்தனி ஜீவா, பஸ்தியாம்பிள்ளை ஜோன்சன் (ஆசிரியர் குழு). கொழும்பு 14: Express Newspapers (Ceylon) (PVT) Ltd, 185, Grandpass Road, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 14: Express Newspapers (Ceylon) (PVT)