9799 கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில.
கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6, 5/3ஏ, எட்வேர்ட் அவென்யு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ.,