தமிழ்ச் சிறுகதைகள் 9660-9715

9685 சிறக்கச் சில கதைகள்: நீலாம்பாள் நடராஜா நினைவு வெளியீடு.

என்.சிறிரஞ்சன் (தொகுப்பாசிரியர்), த.மயூரநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு  4: என்.சிறிரஞ்சன், 66, 3/3, டேவிட்சன் வீதி, 1வது பதிப்பு, மே 2013. (தெகிவளை: TG,6A, 1/1 பெரேரா ஒழுங்கை). vii, 78 பக்கம், படங்கள், விலை:

9684 சம்பந்தன் சிறுகதைகள்.

சம்பந்தன் (மூலம்), செங்கைஆழியான், செம்பியன்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: இலங்கை இலக்கியப் பேரவை வெளியீடு, 82, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

9683 சங்கமம்: சிறுகதைத் தொகுதி.

செ.கணேசலிங்கன். சென்னை: பாரி நிலையம், 59 பிராட்வே, 1வது பதிப்பு, டிசம்பர் 1961. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு). 136 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18.5×13

9682 கொழுத்தாடு பிடிப்பேன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.

அ. முத்துலிங்கம் (மூலம்), க.மோகனரங்கன் (தேர்வும் தொகுப்பும்). தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்). 486 பக்கம், விலை: இந்திய

9681 கொம்புத் தேன்: குட்டிக்கதைகள் 100.

ச.வே.பஞ்சாட்சரம். கனடா: சில்வர் பிறின்ற் ஹவுஸ் பதிப்பகம், மிசிசாக, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (கனடா: சில்வர் பிறின்ற் ஹவுஸ் பதிப்பகம், மிசிசாக). xx, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

9680 குறுங்கதை நூறு.

செம்பியன் செல்வன். (இயற்பெயர்: ஆ.இராஜகோபால்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, அமலமரித்  தியாகிகள் குருமடம், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், 12, பட்ரிக்ஸ் வீதி). (4), 82 பக்கம்,

9679 குழந்தை ஒரு தெய்வம்.

காவலூர் இராசதுரை. சென்னை 14: தமிழ்ப் புத்தகாலயம், 393 பைகிராப்ட்ஸ்  (Pலஉசழகவள)சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1961.(சென்னை 14: வ.விஜயபாஸ்கரன், சரஸ்வதி பிரஸ், பைகிராப்ட் சாலை). xvi, 95 பக்கம், விலை: இந்திய ரூபா

9678 கிழிசல்: சிறுகதைத் தொகுப்பு.

எஸ்.வேல் அமுதன். தெல்லிப்பழை: வேல் வெளியீட்டகம், வல்லம்புலம் ஒழுங்கை,  மாயெழு, குரும்பசிட்டி மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xxii, 150 பக்கம்,

9677 கனவு மெய்ப்படும்.

செ.யோகநாதன். சென்னை 600114: வேல் பப்ளிக்கேஷன்ஸ், 110, கல்லூரி வீதி, பழவந்தாங்கல், 1வது பதிப்பு, டிசம்பர் 1989. (சென்னை 600024: ஜென்னி ராம் பிரஸ், 28, தெற்கு சிவன் கோவில் வீதி). iv, 200

9676 கருவறைக்கு வெளியே.

கவிதா. சென்னை 600078: டிஸ்கவரி புக் பலஸ், பாண்டிச்சேரி விருந்தினர் இல்லத்திற்கு அருகாமையில், கே.கே.நகர், 1வது பதிப்பு, மே 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய ரூபா 60.,