தமிழ்ச் சிறுகதைகள் 9660-9715

9675 கயமை மயக்கம்.

தி.ச.வரதராஜன் (புனைபெயர்: வரதர்). யாழ்ப்பாணம்:வரதர் வெளியீடு, 226 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1960. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், புத்தகசாலை, 226 காங்கேசன்துறை வீதி). xvi, 152 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு:

9674 கம்பதாசன் சிறுகதைகள்.

கம்பதாசன் (மூலம்), சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: ஸ்டார் பிரசுரம், 72, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 600005: எஸ்.கே.ஆர்ட் பிரின்டர்ஸ், திருவல்லிக்கேணி). (4), 146 பக்கம்,

9673 ஓ கே குணநாதன் நகைச்சுவைக் கதைகள்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: பிரியா பிரசுரம், 64, கதிராமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 14: நிரோஷன் பிரின்டர்ஸ், 103 B,  பாபா புள்ள பிளேஸ்). 64 பக்கம், சித்திரங்கள், விலை:

9672 ஒருவருக்காக அல்ல: சிறுகதைகள்.

து.வைத்திலிங்கம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆனி 2009. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202/2B, ரோயல் பேர்ள் கார்டன்ஸ்). vi, 211 பக்கம், விலை: ரூபா

9671 ஒடுக்கப்பட்டவர்கள்.

தெணியான்.  கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மே 2010. (வத்தளை: பேஜ் அன்ட் இமேஜ், 202/2B , ரோயல் பேர்ள் கார்டன்). 192 பக்கம், விலை: ரூபா

9670 எல்லை வேம்பு: சிறுகதைகள்.

கண.மகேஸ்வரன். மட்டக்களப்பு: உஷா சிவதாசன், ஆசிரியர், உதயம் வெளியீடு, 65, லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, ஜுலை 1994. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்). vi, 108

9669 உளநெறிக் கதைகள்.

சபா.ஜெயராஜா. மருதனார்மடம்: அம்மா வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, 1997. (இணுவில் : அம்மா அச்சகம்). iv, 86 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 18.5×12.5 சமீ. செவ்வந்தி ஏமாற்றம், இரண்டு அணில்கள்,

9668 ஈழத்துச் சிறுகதைகள்.

சிற்பி (இயற்பெயர்: சி.சரவணபவன்) (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, 1வது பதிப்பு, 1958. (சென்னை: மாருதி அச்சகம், 83, பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை). 162 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5

9667 இறுக்கம்: சிறுகதைகள்.

ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). கொழும்பு: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்). 98 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு:

9666 இவன்தான் மனிதன்: சிறுகதைகள்.

சூசை எட்வேட். திருக்கோணமலை: இந்திரா எட்வேட், 1004, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2013. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டர்ஸ்). 216 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0469-23-9. வீரகேசரி, தினக்குரல்,