பக்தி இலக்கியங்கள் 9199-9227

9216 திருவூடல்.

ச.கணபதீஸ்வரக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). காரைநகர்: ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. ஈழத்துச் சிதம்பரம் என வழங்கப்படும்,

9215 திருவாசகப் பதிகங்கள்.

மாணிக்கவாசக சுவாமிகள் (மூலம்), வ.சோமசுந்தரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீமதி மீனாட்சியம்மையின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, 1938. (சென்னை: செங்குந்த மித்திரன் அச்சுக்கூடம்). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. சைவசமயாசாரியாராகிய

9214 திருவருட் செற்றம்: செய்யுளுங் குறிப்புரையும்.

புலவர் சிவங்கருணாலய பாண்டியனார். கொழும்பு 4: பாண்டியனார் நினைவுக் குழு, 18, ஆர்தர்ஸ் பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சகம்). xv, 63 பக்கம், விலை: ரூபா

9213 திருக்கரைசைப் புராணம்.

க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 94 பரமானந்த விகாரை

9212 தாயுமான சுவாமிகள் பாடல்: பொழிப்புரை, குறிப்புரைகளுடன்.

சிவதொண்டன். செங்கலடி: அ.செல்வத்துரை, சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: கீன் அச்சகம், 75 ஏ, முனை வீதி). ix, 568 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14

9211 சைவத் திருமுறைத் திரட்டு.

சிவதொண்டன் சபை. யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1990. (கொழும்பு 13: பிரின்டெல் மீடியா, 283 புளுமெண்டால் வீதி). (16),

9210 சேக்கிழார் விருந்து. ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி (தொகுப்பு).

கொழும்பு: ஸ்ரீ விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xii, 137 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ.

9209 சேக்கிழார் சுவாமிகள் பாடிய பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம்: இரண்டாம் பாகம்.

நவாலியூர் வை.நல்லையா (உரையாசிரியர்). கொக்குவில்: வை.நல்லையா, இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, நளவருடம், வைகாசி மாதம், மே 1977. (அச்சக விபரம் தரப்படவில்லை). பக்கம் 194-424, விலை: குறிப்பிடப்படவில்லை,

9208 சுதுமலை அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத் தமிழ்.

மு.கந்தையா. மானிப்பாய்: மு.கந்தையா, சுதுமலை, 1வது பதிப்பு, ஜுலை 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் பதிப்பகம், 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை). xxiv, 177 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. பண்டிதர் மு.கந்தையா

9207 சிவயோக சுவாமிகள் நற்சிந்தனையிற் பாடியருளிய முருகன் திருப்பாடற்றிரட்டு.

சிவயோக சுவாமிகள். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 1வது பதிப்பு, ஜனவரி 1989. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432, காங்கேசன்துறை வீதி). 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. மாவிட்டபுரத்தில் வைகாசி 1872இல்